Skip to content

அரசியல்: மிகச் சுருக்கமான அறிமுகம்

₹90.00

அரசியலின் சுருக்கமான அறிமுகம்! கென்னத் மினோக் எழுதிய அரசியல் புத்தகம் இங்கே!

Category Essay
Publisher அடையாளம் பதிப்பகம்
Language Tamil
Year 2010
Format Paperback
Tags History , Politics , Social Science

Description

ஆர்வத்தைத் தூண்டுகிற ஆனால் சமநிலை தடுமாறாத இக்கட்டுரை யில், பழங்கால உலகம் தொட்டு இருபதாம் நூற்றாண்டு வரையிலான அரசியலின் வளர்ச்சி பற்றி கென்னத் மினோக் விவாதிக்கிறார். அரசியல் அமைப்புகள் ஏன் உருவாகின்றன, எவ்வாறு அதிகாரம் மற்றும் ஒழுங்கை சமூகத்தில் அரசியல் முன்வைக்கிறது, ஜனநாயகம் எப்போதுமே நல்ல விஷயம்தானா, மற்றும் இருபத்தியோராம் நூற்றாண்டில் அரசியலின் எதிர்காலம் எப்படியிருக்கும் என்பது பற்றி நம்மைச் சிந்திக்கத் தூண்டுகிறார்.