Skip to content

நாடகம் நிகழ்வு அழகியல்

₹90.00

வெளி ரங்கராஜன் எழுதிய 'நாடகம் நிகழ்வு அழகியல்' நாடகம், நிகழ்கலை குறித்த கட்டுரைகளின் தொகுப்பு.

Category Essay
Publisher அடையாளம் பதிப்பகம்
Language Tamil
Year 2008
Format Paperback
Tags Aesthetics , Performing Arts , Tamil Literature

Description

கலை, இலக்கியத் தளத்தில் கடந்த பல ஆண்டுகளாகத் தீவிரமாக இயங்கிக் கொண்டிருப்பவர் வெளி ரங்கராஜன். தமிழில் புதிய நாடக விழைவுகளுக்கான களமாக ‘வெளி’ என்ற சிற்றிதழை நடத்தியவர். இலக்கியம், நாடகம், நிகழ்கலை, திரைப்படம் குறித்து அணமைக் காலங்களில் வெளி ரங்கராஜன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது.