Skip to content

பூச்சிக்கொல்லிகள் நஞ்சாகும்

₹60.00

ரசாயன பூச்சிக்கொல்லிகளின் தீமைகள் மற்றும் விவசாயிகளின் உடல்நலத்தைப் பாதுகாக்கும் வழிகள் பற்றி அறிய இந்த புத்தகத்தைப் படியுங்கள்.

Category Essay
Publisher அடையாளம் பதிப்பகம்
Language Tamil
Year 2012
Format Paperback
Tags Agriculture , Environmental Issues , Health

Description

இந்தியப் பண்பாட்டில், மக்களின் வாழ்க்கையும் வாழ்வின் நடைமுறைகளும் விவசாயத்தோடு இணைந்துள்ளதாகக் கருதப்படுகின்றன. பண்டைய விவசாய முறைகளில், ரசாயனங்களைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. வெப்பமான வானிலையில் குறைந்த ஆடைகளை அணிந்துகொண்டு விவசாயிகள் வேலை செய்வதைப் பார்த்திருப்போம். இன்றைய வேளாண்மை, ரசாயனத்தை அடிப்படையாகக் கொண்டது. ஆகவே, ரசாயனங்களின் நஞ்சுத் தன்மையுடைய விளைவுகளிலிருந்து விவசாயிகள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.