தற்கால இஸ்லாமியச் சிந்தனை
விரிவாக்கப்பட்ட புதிய பதிப்பு
₹330.00
எம்.எஸ்.எம். அனஸ் எழுதிய 'தற்கால இஸ்லாமிய சிந்தனை' நூலை வாங்கவும். இஸ்லாமிய சிந்தனைகள், நவீனத்துவம் குறித்த ஒரு ஆய்வு.
| Category | Essay |
|---|---|
| Publisher | அடையாளம் பதிப்பகம் |
| Language | Tamil |
| Year | 2012 |
| Format | Paperback |
| Tags | Islam , Modernism , Philosophy |
Description
தற்கால இஸ்லாமிய சிந்தனை என்பது பேராசிரியர் முஹம்மத் ஸாலிஹ் முஹம்மத் அனஸ் அவர்களால் எழுதப்பட்ட ஒரு மெய்யியல் நூல் ஆகும். இந்த நூல் தற்கால இஸ்லாமிய சிந்தனையாளர்களின் கருத்துக்களை விபரித்து, விமர்சித்து ஆய்வு செய்கிறது. குறிப்பாக இசுலாமும் நவீனத்துவம், தேசியவாதம், பகுத்தறிவு, அறிவியல், புத்தியுர்ப்புவாதம் ஆகிய முனைகளை ஆய்கிறது.
