Skip to content

அன்புள்ள ஏவாளுக்கு

₹400.00

ஆலிஸ் வாக்கரின் புகழ்பெற்ற நாவலான 'அன்புள்ள ஏவாளுக்கு' தமிழில்! ஒரு உன்னதமான மொழிபெயர்ப்பு.

Category Novel
Publisher எதிர் வெளியீடு
Language Tamil
Year 2019
Format Paperback

Description

1944 பிப்ரவரி 9 இல் பிறந்த, அமெரிக்காவைச் சேர்ந்த நாவலாசிரியரான ஆலிஸ் வாக்கர், சிறுகதை எழுத்தாளரும், கவிஞரும் களப்பணியாளரும் ஆவார்.“தி கலர் பர்பிள் “ நாவலுக்காக அவர் நேஷனல் புக் அவார்ட் மற்றும் புனைவுக்கான புலிட்சர் பரிசுகளை வென்றார்.