Skip to content

உணவோடு உரையாடு

₹80.00

உணவுக்கும் ஆரோக்கியத்திற்கும் உள்ள தொடர்பை அறிய! உங்களுக்கான சரியான உணவு எது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

Category Essay
Publisher எதிர் வெளியீடு
Language Tamil
Year 2017
Format Paperback
Tags Food Science , Health , Nutrition

Description

உடல் நலமும் உணவு முறையும் பின்னிப் பிணைந்தவை. நம் உடலைப் பற்றி அறிவது எவ்வளவு அவசியமானதோ அதே அளவு அவசியமானது உணவைப்பற்றி நாம் அறிவதும்.நாம் உண்ணும் உணவால் ஏற்படப்போவது ஆரோக்கியமா அல்லது நோயா என்பதை புரிந்து கொள்வதே உணவுமுறையாகும். உங்களுக்கேற்ற உணவு எது?என்பதை விவரிக்கிறது இந்நூல்.