Skip to content

எம்.எஸ் நீங்காத நினைவுகள்

பாடும் குயிலின் இசைப் பயணம்

₹180.00

எம்.எஸ்.சுப்புலட்சுமியின் இசைப் பயணத்தை 'தி இந்து' கட்டுரைகள் மூலம் அறிய! கலைப்பயணத்தை நினைவுகூரும் அரிய புத்தகம்.

Category Report
Publisher தி இந்து
Language Tamil
Year 2016
Format Paperback
Tags Arts , Biography , Music

Description

எம்.எஸ்.சுப்புலட்சுமியின் ஒட்டுமொத்த இசை  வாழ்வையும் ‘தி இந்து’ நாளிதழ் கட்டுரைகள், சொல்லோவியங்கள் ஆகியவற்றின் மூலம் பதிவு செய்திருக்கிறது. அவரது இசையையும் ஆளுமையையும் பெரிதும் ரசித்த, மதித்த பலர் பங்களித்திருக்கிறார்கள். உலகம் முழுவதும் உள்ள லட்சகணக்கான மக்களைக் கவர்ந்த இசைக் குயிலின் கலைப்பயணத்தை நினௌவுகூரும் முயற்சியே இந்த மலர்.