Skip to content

தினுசு தினுசா விளையாட்டு

₹160.00

குழந்தைகளை விளையாடத் தூண்டும் 50 பாரம்பரிய மற்றும் நவீன விளையாட்டுகள்! உடனே வாங்குங்கள்.

Category Essay
Publisher தி இந்து
Language Tamil
Year 2018
Format Paperback
Tags Children's Activities , Games , Recreation , Tamil Culture

Description

விளையாட நேரமும் சூழலுமின்றி, விளையாட்டையும் மறந்து நிற்கும் குழந்தைகளை மீண்டும் விளையாட அழைக்கிறது இந்நூல்.நம் மரபு சார்ந்த பழங்கால விளையாட்டுகள் தொடங்கி, தற்கால குழந்தைகள் விளையாடும் நவீன விளையாட்டுகள் வரை இந்நூலிலுள்ள 50 விளையாட்டுகளும் குழந்தைகளுக்கு மட்டுமின்றி, விளையாட விரும்பும் அனைவருக்கும் ரொம்பப் பிடிக்கும்.