Skip to content

வீடில்லாப் புத்தகங்கள்

₹200.00

வீடில்லாப் புத்தகங்கள்: எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய அரிய புத்தகங்கள் பற்றிய ஒரு அழகான கட்டுரைத் தொகுப்பு.

Category Essay
Publisher தி இந்து
Language Tamil
Year 2015
Format Paperback
Tags Book Collecting , Literature , Tamil Literature

Description

பழைய புத்தகக் கடைகளில் பல அரிய நூல்களை வாங்கியிருக்கிறேன். அவற்றில் சில, ஆண்டுக்கணக்கில் மறுபதிப்பு காணாதவை. இதுபோன்ற புத்தகங்களை அறிமுகம் செய்யலாமே என்றுதான் ‘வீடில்லாப் புத்தகங்கள்’ தொடரை வியாழன்தோறும் எழுத ஆரம்பித்தேன்.புத்தகங்களைப் பற்றி மட்டுமின்றி சாலையோர புத்தகக் கடைக்காரர்களின் பிரச்சினைகள், பல்வேறுவிதமான வாடிக்கையாளர்கள் பற்றியும் எழுத வேண்டும் எனத் திட்டமிட்டேன். அப்படித்தான் இத்தொடர் வெளியாகத் தொடங்கியது.பல்லாயிரக்கணக்கான வாசகர்கள் இந்தத் தொடரை வாசித்து பாராட்டியதோடு, நான் குறிப்பிட்ட புத்தகங்களை வாங்கி சேகரித்துக் கொண்டது எனது எழுத்துக்குக் கிடைத்த கவுரவமாக கருதுகிறேன். அவர்களுக்கு எனது அன்பும் நன்றியும். சிறிய இளைப்பாறுதலுக்குப் பிறகு மீண்டும் எழுதுவேன்.- எஸ். ராமகிருஷ்ணன்