Description
தமிழ்க் கவிதைகளின் திசைப்போக்கை தீர்மானித்ததில் மொழிபெயர்ப்புக் கவிதைகளுக்கு வகிபாகமுண்டு. உலக சினிமாக்களுக்கு முன்னமே விரிந்த பரப்பை, பல்வேறு நிலவியல்களை, பலவித பண்பாட்டை, பரந்த பார்வையை நமக்கு முகம் செய்தவை மொழிபெயர்ப்புக் கவிதைகள் இவ்வகையில் மிகுந்த கவனத்துடனும் அழகியலுடனும் அரசியல் நோக்கோடும் தொகுக்கப்பட்டுள்ள இக்கவிதைகள் தமிழ் கவிதைச் சூழலுக்கு மேலும் வளம் சேர்ப்பவையாக உள்ளன.
Reviews
There are no reviews yet.