Previous
நக்சலைட் அஜிதாவின் நினைவுக் குறிப்புகள்

நக்சலைட் அஜிதாவின் நினைவுக் குறிப்புகள்

Original price was: ₹550.Current price is: ₹495.
Next

திரு & திருமதி ஜின்னா

Original price was: ₹750.Current price is: ₹675.
திரு & திருமதி ஜின்னா

13 வருடங்கள்

Original price was: ₹270.Current price is: ₹245.

ராம்சந்த்ரா சிங் எழுதிய 13 வருடங்கள் – எதிர் வெளியீடு. Just ₹245! Pick Your Books ➜ BookzCart.in

Other Specifications

language: தமிழ்
Published on: 2020

Description

13 வருடங்கள்: ஒரு நக்ஸலைட்டின் சிறைக் குறிப்புகள்

தன்னுடைய ‘குற்றவாளி’ வாழ்வின் கீழ்மைப்பட்ட வாசத்தைக் கொண்டு சிங் நம்முடைய ஆன்மாக்களை எழுப்புகிறார். உண்மையில் அவருடைய நினைவுக்குறிப்புகள் நெருப்பின் வாசத்தை கொண்டிருக்கின்றன.

– வரவர ராவ்

இந்தியா இப்போது கட்டாய உழைப்பு முகாம்களாக ஆகிவிட்ட மையத்தை இந்தக் கடத்தி வரப்பட்ட விவரங்கள் வெளிக்கொண்டு வருகின்றன. அவசியம் படிக்கவேண்டிய ஒன்று.

– ஆனந்த் டெல்டும்டே

இந்த நாட்குறிப்புகளால் நம்முடைய ஒட்டுமொத்த அவமானங்களையும் நாமே பார்த்துக்கொள்ளும் வகையில் நம்முன் கண்ணாடியை பிடித்துக் கொண்டிருக்கிறார்.

– தீஸ்தா செதல்வாட்

கால்விலங்குகள், காதல் மற்றும் புரட்சி குறித்த ராம்சந்த்ராவின் நேர்மையான விவரங்கள் உயிர்ப்புடன் பிரகாசிக்கின்றன.

– அருண் ஃபெரைரா

Reviews

There are no reviews yet.

Be the first to review “13 வருடங்கள்”

Your email address will not be published. Required fields are marked *

Shopping cart

0
image/svg+xml

No products in the cart.

Continue Shopping