Previous
பிக்காஸோ ஓர் எருதை வரைகிறார்

பிக்காஸோ ஓர் எருதை வரைகிறார்

Original price was: ₹150.Current price is: ₹135.
Next

பட்ட விரட்டி

Original price was: ₹450.Current price is: ₹405.
பட்ட விரட்டி

ஆயிரம் சூரியப் பேரொளி

Original price was: ₹550.Current price is: ₹495.

காலித் ஹுசைனி எழுதிய ஆயிரம் சூரியப் பேரொளி – எதிர் வெளியீடு. Just ₹495! Pick Your Books ➜ BookzCart.in

Translator: ஷஹிதா

Other Specifications

language: தமிழ்
Published on: 2020

Description

ஹுசைனி தன்னுடைய எழுத்துலகப்பிரயாணத்தைத் தன் நாட்டின் ஆண்கள் குறித்து எழுதி துவக்கியிருக்கிறார் என்றாலும் ஒரு நாவலாசிரியராக அவருடைய முழுத்திறமையையும் வெளிக்கொணர்ந்திருப்பது ஆஃப்கானிஸ்தானின் பெண்களின் நிலையே.’

– தி டைம்ஸ்

‘பெண்களுக்கு வாழ்க்கை என்னவாக இருக்கிறது என்பதை மிகத்தெளிவாக உணர்த்துகிறார் ஹுசைனி… ஆஃப்கன் மக்களை உணர்வுமயமான, அன்புமிக்க நபர்களாகச் சித்தரித்திருக்கிறார்.’

– கார்டியன்

‘மிக அழகாக, நுணுக்கமாக, செதுக்கப்பட்ட மனதைத்தைக்கும் கதை… தி கைட் ரன்னரைப் போன்றே மறக்க முடியாததான இந்த நாவல், விரிந்த மனதுடன் நம்மை ஆஃப்கானிஸ்தானைப் பார்க்கச் செய்கிறது.’

– இசபெல் அயெண்டே

Reviews

There are no reviews yet.

Be the first to review “ஆயிரம் சூரியப் பேரொளி”

Your email address will not be published. Required fields are marked *

Shopping cart

0
image/svg+xml

No products in the cart.

Continue Shopping