Previous
சோளம்

சோளம்

Original price was: ₹399.Current price is: ₹359.
Next

உடல்

Original price was: ₹150.Current price is: ₹135.
உடல்

அத்தர்

Original price was: ₹150.Current price is: ₹135.

கே. நல்லதம்பி எழுதிய அத்தர் – எதிர் வெளியீடு. Just ₹135! Pick Your Books ➜ BookzCart.in

Other Specifications

language: தமிழ்
Published on: 2022

Description

“துரத்திக்கொண்டு ஓடவேண்டாம். அந்தக் கல் மேல் கண் மூடிக்கொண்டு உட்கார். அது உன்னிடம் வரும்” ‘தமன் நெஹாரா’ கதையில் வரும் மேற்கண்ட ஜென் கதையைப் போலவே நிதானத்தில் தாமாக வருபவை நல்லதம்பியின் கதைகள். ‘Yes’ என்று சொன்னது மனமா, தேகமா, அறிவா?’ இவை மூன்றுமே இந்தக் கதைகளைச் சொல்லுகின்றன. ஆத்ம வஞ்சனை போன்ற வித்தியாசமான சொல்லாடல்கள். நான் காட்டின் அணைப்பில் தொலைந்துபோனேன். படுக்கையில் நாமும் காதலின், காமத்தின், துணையின், வலிகளின், பாசத்தின் அணைப்புக்களில் தொலைந்து போகிறோம். முகம் பார்க்கும் ‘கண்ணாடி’ பேசுவதும், மைசூரின் காவேரி நதியும் ஒலிம்பியா டாக்கீசும் மைசூரின் லலிதமகால் பேலஸ் ஓட்டலும் கதை சொல்வதும் சுவாரசியம். ‘அத்தர்’-இன் மணத்தைப் போல, பரிச்சயமில்லாதவர்களின், பிரிந்த காதலர்களின், விலாசமற்ற உறவுகளின், பழுத்த தம்பதியரின் அன்பானது பெரும்பாலான கதைகளில் விரவியிருக்கிறது. ஆறு கதைகளுமே மூன்று மொழிகளில் பிரசுரமாகி இருப்பதில் வியப்பில்லை.

– பா. கண்மணி

Reviews

There are no reviews yet.

Be the first to review “அத்தர்”

Your email address will not be published. Required fields are marked *

Shopping cart

0
image/svg+xml

No products in the cart.

Continue Shopping