Description
லிபரேட்டுகள் 19வது 20வது நூற்றாண்டின் காலகட்ட புனைவு. முதல் பாகம் பெரும்பான்மையில் புனைவு நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டு இயங்கும். இரண்டாவது பாகம் நிகழ்வுகளுக்கு வேராக அமையும் மாந்த உணர்வுகளை அடிப்படையாக பேசும். உணர்வுகள் தேடல்களையும் தேவையையும் அதன் தொடர்ச்சியாக ஏற்படும் நிகழ்வுகளையும் இயக்கி அதன் வாயிலாக கதையின் ஓட்டம்
பயணிக்கும்.
பஞ்ச காலம் உச்சத்தை அடையும் போதெல்லாம் ஓரிரு வெள்ளைக்காரர்கள் பஞ்சத்தால் வாடிய மக்களைப் புகைப்படம் எடுக்க வருவார்கள். மிகவும் மெலிந்து நாட்களை எண்ணிக்கொண்டிருப்பவர்
Reviews
There are no reviews yet.