Previous
ஊர்க்காரி ஒருத்தியின் காதல்

ஊர்க்காரி ஒருத்தியின் காதல்

Original price was: ₹120.Current price is: ₹108.
Next

சங்காயம்

Original price was: ₹140.Current price is: ₹126.
சங்காயம்

மலைமான் கொம்பு

Original price was: ₹100.Current price is: ₹90.

மௌனன் யாத்ரிகா எழுதிய மலைமான் கொம்பு – எதிர் வெளியீடு. Just ₹90! Pick Your Books ➜ BookzCart.in

Other Specifications

language: தமிழ்
Published on: 2022
Category: Tag:

Description

மௌனன் யாத்ரிகாவின் கவிதை உலகத்திற்குள் செல்ல ஓரளவேனும் சங்க இலக்கியப் பயிற்சி தேவை. முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் பற்றியும்; கூற்று முறைகள், திணைத் துறைகள் குறித்தும் குறைந்தபட்ச அறிதல் வேண்டும்.

சமகால வாழ்க்கை மீது கொண்டிருக்கும் கசப்புகளை வெளிப்படுத்த மொழியின் வெவ்வேறு சாத்தியங்களை இக் கவிதைகள் முயல்கின்றன. பழமையின் செழுமையை எடுத்து அதை இன்றைய வாழ்க்கைக்கும் மொழிக்கும் பதிலி செய்வது ஒருவகை சாத்தியம். அதைத்தான் மௌனன் யாத்ரிகா இத்தொகுப்பில் செய்திருக்கிறார்.

– பெருமாள் முருகன்

Reviews

There are no reviews yet.

Be the first to review “மலைமான் கொம்பு”

Your email address will not be published. Required fields are marked *

Shopping cart

0
image/svg+xml

No products in the cart.

Continue Shopping