Previous
The History of Prathaba Mudaliar

The History of Prathaba Mudaliar

Original price was: ₹175.Current price is: ₹160.
Next

இவ்வுலகை மாற்றுவது எப்படி?

Original price was: ₹400.Current price is: ₹360.
இவ்வுலகை மாற்றுவது எப்படி?

மணற்குன்று பெண்

Original price was: ₹220.Current price is: ₹200.

கோபோ ஏப் எழுதிய மணற்குன்று பெண் – எதிர் வெளியீடு. Just ₹200! Pick Your Books ➜ BookzCart.in

Other Specifications

language: தமிழ்
Published on: 2013

Description

உலகில் இதுவரை 20 மொழிகளில் இந்நாவல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஹிரோஷி தேஸிகாஹரா என்பவரால் திரைப்படமாக எடுக்கப்பட்டு புகழ்பெற்ற ‘கேன்ஸ் திரைப்பட விழாவில்’ சிறந்த திரைப்படத்துக்கான விருது பெற்றது. கோபோ ஏப், கம்யூனிஸ்ட் கொள்கையால் ஈர்க்கபட்டு அதில் தன்னை இணைத்துக் கொண்டவர். அதன் தாக்கத்தில் பலவிதமான தத்துவ சித்தாந்தங்களை நம் முன்வைக்கிறார். நாவலின் கதாநாயகனின் பார்வையின் வாயிலாக, அவர் நம் முன்வைக்கும் உள, சமூக மற்றும் இருத்தலியல் குறித்த விவாதங்கள் கவனிக்கபட வேண்டியவை.

Reviews

There are no reviews yet.

Be the first to review “மணற்குன்று பெண்”

Your email address will not be published. Required fields are marked *

Shopping cart

0
image/svg+xml

No products in the cart.

Continue Shopping