Previous
என்னை மரணத்தின் வருகை என்கிறார்கள்

என்னை மரணத்தின் வருகை என்கிறார்கள்

Original price was: ₹100.Current price is: ₹90.
Next

அஞ்சிறைத்தும்பி

Original price was: ₹400.Current price is: ₹360.
அஞ்சிறைத்தும்பி

மயில் புராணம்

Original price was: ₹270.Current price is: ₹245.

இன்திஜார் ஹுசைன் எழுதிய மயில் புராணம் – எதிர் வெளியீடு. Just ₹245! Pick Your Books ➜ BookzCart.in

Other Specifications

language: தமிழ்
Published on: 2021

Description

இந்த்ஜார் ஹுசைன் பாகிஸ்தான் எழுத்தாளர். இவர் தன்னை ‘கனவுகளின் வியாபாரி’ என்று கூறிக்கொள்கிறார். இவருடைய சிறுகதைகளைப் படித்தவுடன் இவர் ‘கனவுகளின் வியாபாரி’ அல்ல, சமுதாயத்திற்கு தேவையான ‘தன்வந்தரி’ என்ற எண்ணம் நமக்குள் தோன்றுகிறது.

தீவிரமான விஷயங்களை நுணுக்கமாகச் சொல்கிறார். குரான், பைபிள், இராமாயணம் மகாபாரதம், புத்த, சமண நூல்களை நன்கு கற்றரிந்தவர். அவர் கதைகளில் அதைக் காணலாம். இதுபோன்ற படைப்புகளே உலகத்தைச் சுருக்கி நம் கனவுகளையும் அனுபவங்களையும் விரிவடையச் செய்பவை.

Reviews

There are no reviews yet.

Be the first to review “மயில் புராணம்”

Your email address will not be published. Required fields are marked *

Shopping cart

0
image/svg+xml

No products in the cart.

Continue Shopping