Previous
தலித் இலக்கிய வரலாறு

தலித் இலக்கிய வரலாறு

Original price was: ₹350.Current price is: ₹315.
Next

வரலாற்றில் பிராமண நீக்கம்

Original price was: ₹550.Current price is: ₹495.
வரலாற்றில் பிராமண நீக்கம்

நான் செய்வதைச் செய்கிறேன்

Original price was: ₹399.Current price is: ₹360.

ரகுராம் ராஜன் எழுதிய நான் செய்வதைச் செய்கிறேன் – எதிர் வெளியீடு. Just ₹360! Pick Your Books ➜ BookzCart.in

Other Specifications

language: தமிழ்
Published on: 2019

Description

சீர்திருத்தம், சொல்லாட்சி, செயலுறுதி ஆகியன பற்றி

ஆளுநராக மூன்றாண்டுகள் பணியாற்றிய குறுகிய பதவிக்காலத்தில்  ராஜன் தன்னுடைய வலிமையான முத்திரையை ரிசர்வ் வங்கியில் பதித்துவிட்டார். பணவீக்கத்தைக் கட்டுக்குள் வைக்கும் தனது கவனத்துடன் புதிய பணச் சட்டகத்திற்கு அடித்தளம் இட்டார். இந்த நூலில் இடம்பெறும் கட்டுரைகளும் உரைகளும் ராஜனுடைய கூரிய மதியையும், அவருடைய ஆழமான புலமையையும், துடிப்புடனும் ஞானத்துடனும் நடைமுறைச் சிக்கல்களை அணுகும் திறமையையும் வெளிப்படுத்துகின்றன.

– C. ரங்கராஜன், முன்னாள் RBI ஆளுநர்

Reviews

There are no reviews yet.

Be the first to review “நான் செய்வதைச் செய்கிறேன்”

Your email address will not be published. Required fields are marked *

Shopping cart

0
image/svg+xml

No products in the cart.

Continue Shopping