Previous
அயோத்திதாசர் தொடங்கிவைத்த அறப்போராட்டம்

அயோத்திதாசர் தொடங்கிவைத்த அறப்போராட்டம்

Original price was: ₹250.Current price is: ₹225.
Next

தேங்காய்பட்டணமும் மாப்பிள்ளைப் பாட்டுக்களின் வேர்களும்

Original price was: ₹130.Current price is: ₹115.
தேங்காய்பட்டணமும் மாப்பிள்ளைப் பாட்டுக்களின் வேர்களும்

பின்நவீனத்துவம் பிறகான மார்க்சியம்

Original price was: ₹230.Current price is: ₹205.

பிரேம் எழுதிய பின்நவீனத்துவம் பிறகான மார்க்சியம் – எதிர் வெளியீடு. Just ₹205! Pick Your Books ➜ BookzCart.in

Other Specifications

language: தமிழ்
Published on: 2019

Description

“முற்றுபெற்ற மார்க்சியம், முழுமையுற்ற கம்யூனிஸம் என்ற கற்பிதம் வழியாகச் சிதைவுகளிலிருந்து நம்மை மறுஉருவாக்கம் செய்துகொள்ள முடியாது. நமக்கு வேறுசில கற்பிதங்கள் தேவைப்படுகின்றன. கற்பிதங்கள் என்றால் பொய்மையை உருவாக்கிக் கொள்வதோ, அறிவு மறுப்பைக் கொண்டாடுவதோ இல்லை. புதிய அறிதல் முறையின் கேள்விகளுக்குப் பதில் சொல்வதும் புதிய உலகின் அமைப்பிற்கு ஏற்பத் தனது பொருள்படுத்தும் முறையை விரிவுபடுத்துவதும்தான் புதிய கற்பிதங்களின் உருவாக்கம். மார்க்சியம் அளவுக்கு முரண்களுடன், எதிர்நிலைகளுடன் மோதிநின்று தன்னை விளக்கிக் கொள்ளும் ஒரு கோட்பாட்டு முறை வேறு இல்லை என்பதைப் புரிந்து கொள்வதில்தான் பின்நவீன மார்க்சியம் தொடக்கம் பெறுகிறது.”

Reviews

There are no reviews yet.

Be the first to review “பின்நவீனத்துவம் பிறகான மார்க்சியம்”

Your email address will not be published. Required fields are marked *

Shopping cart

0
image/svg+xml

No products in the cart.

Continue Shopping