Description
விரும்பினாலும்கூட என்னால் சில கதைகளை மட்டும் ஒரே நேர்கோட்டில் எழுத முடியாது. படிக்கும்போது அது உங்களுக்கு சில இடங்களில் அடர்த்தியானதாக, சிக்கலானதாக, ஏன் குழப்பமானதாகக்கூட இருக்கலாம். ஆனால் அதற்குக் காரணம், முற்றிலும் தலைகீழாகிப்போன ஒரு வாழ்வை, உயிர் உட்பட உடமையென்று எதையும் சொல்லிக்கொள்ள முடியாதவொரு ஜீவனத்தை, வாரம் ஒருமுறையாவது “செத்துவிடலாமா?” என்ற எண்ணம் தோன்றாமல் இருந்தால் அதிசயப்படக்கூடிய மனநிலையில் வாழச் சபிக்கப்பட்ட மனிதர்கள்தானேயொழிய நானோ, என் எழுத்தோ அல்ல.
– புத்தகத்தில் இருந்து
Reviews
There are no reviews yet.