Previous
நான் செய்வதைச் செய்கிறேன்

நான் செய்வதைச் செய்கிறேன்

Original price was: ₹399.Current price is: ₹360.
Next

அயோத்திதாசர் தொடங்கிவைத்த அறப்போராட்டம்

Original price was: ₹250.Current price is: ₹225.
அயோத்திதாசர் தொடங்கிவைத்த அறப்போராட்டம்

வரலாற்றில் பிராமண நீக்கம்

Original price was: ₹550.Current price is: ₹495.

ப்ரஜ் ரஞ்சன் மணி எழுதிய வரலாற்றில் பிராமண நீக்கம் – எதிர் வெளியீடு. Just ₹495! Pick Your Books ➜ BookzCart.in

Other Specifications

language: தமிழ்
Published on: 2019

Description

இந்தியச் சமூகத்தில் ஆதிக்கமும் எதிர்ப்பும்

வரலாற்றில் பிராமண நீக்கம்… இந்தியாவின் மாற்றுவரலாற்றுக்கான ஒரு பனுவலாக விளங்க முடியும். அடித்தட்டு மக்கள் கோட்பாடு சொல்கின்ற, ஆனால் இதுவரை அடித்தட்டு அறிஞர்களே முயற்சிசெய்யாத நூல்- அண்மைக்காலத்தின் முதல் ‘கீழிருந்து எழும் வரலாறு’.

– கெய்ல் ஓம்வெட்

முரண்பாடற்ற, நன்கு வாதிக்கின்ற படைப்பு… மனவெழுச்சியுடன் ஒரு எதிர்நிலைப் பார்வைக் கோணத்தை வாதிக்கிறது, அதேசமயம் இசைவிக்கின்ற தன்மை கொண்டது.

– உமா சக்ரவர்த்தி

இந்தப் புத்தகம்-இந்திய மொழிகள் பலவற்றிலும் எதிர்பார்க்கின்ற, மொழிபெயர்க்க வேண்டிய ஒன்று- புதிய சமூகத்தின் மறுகட்டமைப்புக்குத் தேவையான ’நல்ல சிந்தனைகளைத் தேடுவதில்’ போராடுகின்ற மக்களுக்குப் பெரும் உதவியாக இருக்க இயலும்.

– மெயின்ஸ்ட்ரீம்

இப்படிப்பட்ட மரபுசாராத வகையிலான படைப்பு இன்று மிகத் தேவையான ஒரு புதிய வகையான செயற்களத்தை அளித்துப் புதிய வகை விவாதங்களுக்கு இட்டுச் சென்று ஆய்வின் திசைக்கு முற்றிலும் ஒரு புதிய திருப்பத்தை அளிக்கக்கூடியது.

– சம்மர்ஹில்: ஐஐஏஸ் மதிப்புரை

Reviews

There are no reviews yet.

Be the first to review “வரலாற்றில் பிராமண நீக்கம்”

Your email address will not be published. Required fields are marked *

Shopping cart

0
image/svg+xml

No products in the cart.

Continue Shopping