Previous
நிலமெனும் நல்லாள் நகும்

நிலமெனும் நல்லாள் நகும்

Original price was: ₹80.Current price is: ₹70.
Next

இயற்கை வழியில் வேளாண்மை

Original price was: ₹650.Current price is: ₹585.
இயற்கை வழியில் வேளாண்மை

வங்காரி மாத்தாய்

Original price was: ₹175.Current price is: ₹140.

வான்காரி மாத்தாய் எழுதிய வங்காரி மாத்தாய் – எதிர் வெளியீடு. Just ₹140! Pick Your Books ➜ BookzCart.in

Other Specifications

language: தமிழ்
Published on: 2014

Description

வங்காரி மாத்தாய்  கென்ய நாட்டுப் போராளி. 1940ஆம் பிறந்த  வங்காரி சுற்றுச்சூழல்  காவலர் மற்றும் பெண்கள் விடுதலைக்குப் பாடுபட்டவர். அரசியலில் உண்மையான விடுதலை வேண்டும் என்று போராடியவர். பசுமைப்  பகுதி இயக்கத்தின்  நிறுவனரான அவருக்கு 2004 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.  The Green Belt Movement (1985), Bottom Is Heavy Too(1994), The Challenge For Africa (2009) முதலிய பல நூல்களை எழுதியுள்ளார். அவருடைய தன்வரலாறான UNBOWED: A Memoir 2006 ஆம் ஆண்டு வெளிவந்தது. புற்று நோயால் அவதியுற்ற அவர் 2011ஆம் ஆண்டு செப்டம்பர் 25 அன்று மரணமடைந்தார்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “வங்காரி மாத்தாய்”

Your email address will not be published. Required fields are marked *

Shopping cart

0
image/svg+xml

No products in the cart.

Continue Shopping