Skip to content

எனக்கான வெளிச்சம்

₹60.00

தி. பரமேஸ்வரி எழுதிய 'எனக்கான வெளிச்சம்' கவிதைத் தொகுப்பு! காதல் மற்றும் உணர்வுகளைத் தழுவும் கவிதைகள்.

Category Poetry
Publisher வம்சி புக்ஸ்
Language Tamil
Year 2009
Format Paperback

Description

எனக்கான வெளிச்சம் என்ற தனது முதல் கவிதை நூல் மூலம் பரவலான கவனம் பெற்றது குறிப்பிடத்தக்கது.காயமுற்று விழுந்த புறாவின்சிறகு தடவிபயம் தணித்துவலிக்காமல் தலை திருகும்உன் மென்மைக்கும்காதல் என்றுதான் பெயர்.