Skip to content

சொல், பொருள் அறிவோம்

₹85.00

சொல், பொருள் அறிவோம்: தற்காலத் தமிழில் சொற்களின் அர்த்தங்களை ஆராயும் ஒரு தனித்துவமான கட்டுரைத் தொகுப்பு.

Category Essay
Publisher சந்தியா பதிப்பகம்
Language Tamil
Year 2013
Format Paperback
Tags Essays , Linguistics , Tamil Language

Description

தற்காலத் தமிழில், பேச்சு வழக்கிலும் எழுத்து வழக்கிலும் உலவும் 100 சொற்களைப் பற்றிய என் சிந்தனையைப் பதிவு செய்திருக்கிறேன், இந்த நூலில். இது இலக்கண நூலல்ல; ஆராய்ச்சி நூலுமல்ல. ஒரு தமிழ் ஆர்வலனின் ‘சாய்வு-நாற்காலி-சிந்தனை’. அவ்வளவே!- கா.வி. ஸ்ரீநிவாஸமூர்த்தி