Skip to content

சூரியனுக்குக் கீழே பூமியைக் கொண்டுவருபவள்

₹110.00

ஜீவன் பென்னி எழுதிய 'சூரியனுக்குக் கீழே பூமியைக் கொண்டுவருபவள்' கவிதைத் தொகுப்பு, பெண்களின் வாழ்வையும் சமூக நெருக்கடிகளையும் பேசுகிறது.

Category Poetry
Publisher வாசகசாலை
Language Tamil
Year 2020
Format Paperback

Description

சாதிய விஷம் நீர்த்துப்போகாது இன்னும் பரவலாகத் துளிர்விட்டபடியே இருக்கிறது. அந்த அடக்குமுறை ஒருபுறம் என்றால், பெண்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் இன்னும் பல அடுக்குகள் கொண்டவை. அப்படியான துயர்தோய்ந்த காலத்தில் பாறைப் பிளவுகளில் தன் வேர் பரப்பி மரம் என நிமிர்ந்து தன் ஆளுமையை உலகுக்கு உணர்த்தும் பெண்களின் வாழ்வை இந்தக் கவிதை நூலில் அழகுணர்வோடு காட்சிப்படுத்தியிருக்கிறார் ஜீவன் பென்னி. அதன் வழியாக, நமக்கான பெண்ணின் உலகை உற்றுநோக்கச் செய்கிறார்.- ந.பெரியசாமி