Skip to content

எங்கு செல்கிறோம்?

தற்கால வரலாறும் சில பார்வைகளும்

₹140.00

பி.ஏ. கிருஷ்ணன் எழுதிய 'எங்கு செல்கிறோம்?' அமெரிக்கா, காஷ்மீர், கேரளம் பயணக் கட்டுரைகளின் தொகுப்பு!

Category Report
Publisher தமிழ் திசை
Language Tamil
Year 2018
Format Paperback
Tags Culture , Politics , Social Commentary , Travel

Description

முக்கியமான காலகட்டத்தில் அமெரிக்கா, காஷ்மீர், கேரளம், மேற்கு வங்கம், அசாம் என பயணம் மேற்கொண்டு தொடர் கட்டுரைகளாக ‘இந்து தமிழ்’ நாளிதழில் பி.ஏ.கிருஷ்ணன் எழுதியவற்றின் தொகுப்பு இந்நூல்.அரசியலோடு மக்களின் வாழ்க்கைமுறை, கலாச்சாரம் என வேறு தளங்களுக்கும் கட்டுரைகளை எடுத்துச்செல்கிறார். பி.ஏ.கிருஷ்ணன் இயல்பில் ஒரு புனைவெழுத்தாளர் என்பதால் எழுத்து நடை உயிர்ப்போடு மிளிர்கிறது.