Skip to content

அறிவுச் சுருள்

₹20.00

அறிவுச் சுருள்: ஸாஅதி எழுதிய அறிவார்ந்த தமிழ் நூல். ஞானம் மற்றும் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.

Category Essay
Publisher யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ்
Language Tamil
Year 2008
Format Paperback
Tags Education , Philosophy , Wisdom

Description

அறிவைத் தேடுபவர்க்கு வானவரும் தம் இறக்கையைத் தாழ்த்துகின்றனர். அறிவாளிகளின் வரிசையே வரிசைகள்லெல்லாம் மிகவும் சிறந்ததாகும். படிப்பு இருக்குமிடம் துறக்கத்தின் மலர்க் காவாகும். அறிவானது கண்ணியமுள்ளவனின் கெளரவத்தைப் பெருக்குகிறது.தாழ் நிலையில் உள்ளவரை மன்னர்களின் இல்லங்களுக்குக் கொணருகிறது.அறிவானது ஒரு விளக்காகும், அதிலிருந்தே மாந்தர் தம் மெழுகுவர்த்திகளை ஏற்றுகின்றனர்.