கோபப்படாதீர்கள்
குதிரைகள் மனிதர்களின் கோபத்தை உணர்கின்றனவா? இந்த புத்தகத்தில் சுவாரஸ்யமான ஆராய்ச்சி முடிவுகளைக் கண்டறியுங்கள்!
| Category | Report |
|---|---|
| Publisher | கங்கை புத்தக நிலையம் |
| Language | Tamil |
| Year | 2006 |
| Format | Paperback |
| Tags | Animal Behavior , Psychology , Scientific Research |
Description
28 குதிரைகளிடம் கோபமான ஆண்களின் புகைப்படங்களைக் காட்டியபோது, அவை கோபத்தை வெளிப்படுத்தின. இதன் மூலம் குதிரைகளால் கோபத்தையும், மகிழ்ச்சியையும் புரிந்துகொள்ள முடிகிறது என்பதை முதல் முறை அறிவித்திருக்கிறார்கள். இந்தச் சோதனையில் பங்கேற்ற குதிரைகளுக்கு ஏற்கனவே பயிற்சி அளிக்கப்படவில்லை.மனிதர்களின் கோபமான முகங்களைக் காணும்போது குதிரைகளின் இதயம் வேகமாகத் துடிக்கிறது. மன அழுத்தம் அதிகரிக்கிறது என்கிறார்கள்.விலங்குகள் ஆராய்ச்சியாளரான ஏமி ஸ்மித், “குதிரைகள் நேர்மறை எண்ணங்களை விட எதிர்மறை எண்ணங்களை அதிகமாக வெளிப்படுத்துகின்றன. நீண்ட காலம் மனிதர்களோடு குதிரைகள் வசித்து வந்தாலும் தற்போதுதான் இந்தக் கண்டுபிடிப்பை நிகழ்த்த முடிந்திருக்கிறது” என்கிறார்.
