வகுப்புரிமைப் போராட்டம்
₹190.00
இத்தாலிய அறிவியல் புனைவு நாவல்
3D பிரிண்டர்கள் இருந்தால் வாழ்க்கை எப்படி இருக்கும்? ஊர்சுற்றிகள் நாவலில் சுதந்திரமான வாழ்க்கையைத் தேடும் கதை!
| Category | Novel |
|---|---|
| Publisher | ஆழி பதிப்பகம் |
| Language | Tamil |
| Year | 2025 |
| Format | Paperback |
சாப்பிடுவதற்கான அவசியமே இல்லாமல் போய்விட்டால், வேண்டும் பொருட்களை அச்சிட்டுக் கொள்ள 3டி ப்ரிண்டர்கள் இருந்தால், நம் வாழ்க்கை எப்படியிருக்கும்? ரோம் நகரில் சுதந்திரமாக வாழ்ந்துவரும் ஊர்சுற்றிகள் உண்மையான சுதந்திரத்தைத் தேடிப் புறப்பட்ட கதை இது.