சூரியனை அணிந்த ஒரு பெண்
₹650.00
கே.ஆர்.மீராவின் 'சூரியனை அணிந்த ஒரு பெண்' நாவல், பெண்மையின் வலிமையையும், சமூகக் கட்டுமானங்களையும் கேள்வி கேட்கிறது.
| Category | Novel |
|---|---|
| Publisher | எதிர் வெளியீடு |
| Language | Tamil |
| Year | 2025 |
| Format | Paperback |
Description
ஆண் பிரக்ஞையாலும் ஆணதிகாரத்தாலும் உருவாக்கப்பட்டுக் கட்டுமானம் செய்யப்பட்டு எழுகின்ற மனித வரலாற்றின் அஸ்திவாரக் கற்களை அசைக்க எந்தப் பெண்ணால் முடியும்? பைபிளில், ஒரு ஜெஸபெல் அதற்கு முயற்சி செய்தாள். – பின்னர் யார், என்ன? இதோ இங்கே மறுபடியும் வருகிறாள், ஒரு ஜெஸபெல் – சூரியனை அணிந்த ஒரு பெண். அவள் ஆண் உலகின் சட்டதிட்டங்களையும் சிந்தனைகளையும் அடிமுதல் முடிவரை கேள்வி கேட்கிறாள் – தன் சொந்த வாழ்க்கையை அதன் முன்னால் தூக்கியெறிந்துகொண்டு. அப்போது உலகத்தின் அஸ்திவாரக் கற்கள் அசையத் தொடங்குகின்றன. மற்றொரு உலகத்தைச் சாத்தியமாக்குவதற்கான அந்த நகர்வுகளில் நிறைய பெண்களும் பங்கேற்கின்றனர்.
