எரிநட்சத்திரம்
குறுநாவலும் சிறுகதைகளும்
₹100.00
எரிநட்சத்திரம்: க. சீ. சிவகுமாரின் சிறுகதைத் தொகுப்பு! வாழ்க்கையின் மகிழ்ச்சி, துயரம் மற்றும் களிப்பூட்டும் தருணங்களை தேடும் கலைஞனின் கதை.
| Category | Short Story |
|---|---|
| Publisher | டிஸ்கவரி புக் பேலஸ் |
| Language | Tamil |
| Year | 2018 |
| Format | Paperback |
Description
மகிழ்ச்சியும் கொண்டாட்டமுமாக வாழ்க்கையை வாழ விரும்பிய மனிதன். சலிப்பூட்டும் வாழ்வின் துயரங்களுக்கும், வேதனைகளுக்கும் இடையே களிப்பூட்டும் தருணங்களை தேடிக் கண்டடைந்த கலைஞன். தன் மண்ணின் வறட்சியையும், மக்களின் பாடுகளையும் உடன் வாழ்ந்து மனம் தோய்ந்து தன் எழுத்தின் வழி வளிப்படுத்திய கன்னிவாடிக்காரன்.
