Skip to content

கணினி கவனி

₹70.00

கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தை எளிய கதை வடிவில் தெரிந்து கொள்ளுங்கள்! கணினி கவனி புத்தகத்தை வாங்க Commonfolks-இல்.

Category Essay
Publisher எழுத்து பிரசுரம் (Tamil imprint of Zero Degree Publishing)
Language Tamil
Year 2023
Format Paperback
Tags Computers , Education , Technology

Description

இன்றைய வாழ்க்கை கம்ப்யூட்டர்களால் நிறைந்திருக்கிறது. நம்முடைய ஒவ்வோர் அசைவையும் அவைதான் தீர்மானிக்கின்றன, வழிநடத்துகின்றன.உண்மையில் கம்ப்யூட்டர் (கணினி) என்றால் என்ன? அது எப்படி இயங்குகிறது? அந்தத் தொழில்நுட்பத்தைச் சுவையான கதை வடிவில் விளக்கும் எளிமையான அறிமுகப் புத்தகம் இது.படியுங்கள், கணினிகளைத் தெரிந்துகொள்ளுங்கள், அவற்றை உங்கள் நண்பர்களாக்கிக்கொள்ளுங்கள்.