சரிகை வேட்டி
₹120.00
சுஜாதாவின் ‘கொலை அரங்கம்’ நாவல்: 1984 ஈழப் போராட்ட பின்னணியில் பரபரப்பான திரில்லர் கதை!
| Category | Novel |
|---|---|
| Publisher | விசா பப்ளிகேஷன்ஸ் |
| Language | Tamil |
| Year | 2010 |
| Format | Paperback |
குங்குமம் வார இதழில் வெளியான கதை ‘கொலை அரங்கம்’. ஈழ விடுதலைப் போராட்டம் தமிழகத்திலும் எதிரொலிகளை எழுப்பிய பரபரப்பான 1984 கால கட்டத்தில் அதன் தாக்கத்தில் உருவான திரில்லர் வடிவக் கதை. கணேஷ்-வஸந்த், முதல் அத்தியாயத்திலிருந்தே தோன்றி கதையை நடத்தும் நாவல்களில் இதுவும் ஒன்று.