Skip to content

அறிவியல் அறிஞர் நிகோலாஸ் கோபர்நிகஸ்

₹35.00

நிகோலாஸ் கோபர்நிகஸ் வாழ்க்கை வரலாறு! குழந்தைகளுக்கு அறிவியல் அறிவை வளர்க்கும் சிறந்த புத்தகம்.

Category Biography
Publisher பழனியப்பா பிரதர்ஸ்
Language Tamil
Format Paperback
Tags Biography , Children's Literature , History , Science

Description

இந்த நூல்கள் ஆற்றல் படைத்த விஞ்ஞானிகளின் வாழ்க்கை வரலாறுகளை எளிய நடையில், இனிய தமிழில் அறிவியல் அறிஞர் என்னும் தலைப்பிலே வெளியிட்டு,  குழந்தைகளின் முன் பணிவன்புடன் படைக்கின்றோம். பெற்றோர்களாகிய நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு இவ்வரிசை நூல்களை வரிசையாக வாங்கிக் கொடுத்து, அவர்களை அறிவியல் அறிஞர்களாக ஆக்குங்கள், அதுவே எங்கள் ஆசை.