கனலில் பூத்த கவிதைகள்
₹135.00
கண்ணன் கண்ட சொர்க்கம்: பழனியப்பா பிரதர்ஸ் வழங்கும் சிறந்த சிறுவர் கதைகள்! உங்கள் குழந்தைகளுக்கு கருத்துச் செறிவுள்ள கதைகளை அறிமுகப்படுத்துங்கள்.
| Category | Short Story |
|---|---|
| Publisher | பழனியப்பா பிரதர்ஸ் |
| Language | Tamil |
| Format | Paperback |
ஒவ்வொரு நாட்டிலும் குழந்தை இலக்கியம் செழிக்க வேண்டும். பிஞ்சுப் பருவத்திலேயே கதைகள் வாயிலாகச் சிறந்த கருத்து விதைகளைச் சிறார்களின் மனதில் தூவி விட வேண்டும்.பழனியப்ப செட்டியார் சிறுவர் இலக்கியப் போட்டியில் பரிசு பெற்ற சிறந்த 18 கதைகள் இத்தொகுதியில் உள்ளன. இளம் படைப்பாளிகள் எத்தனை திறமை மிக்கவர்களாக இருக்கின்றனர் என்பதற்கு இந் நூல் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு! கதா சுவாரஸ்யமும் கருத்துச் செறிவும் மிகுந்த கதைகள்.