Skip to content

ஆயிரம் காந்திகள்

₹140.00

காந்தியின் தோழர்களைப் பற்றிய ஒரு வரலாற்று நூல். மகாத்மாவின் வாழ்க்கையையும், அவரைப் பின்பற்றியவர்களின் கதையையும் அறிய!

Category Essay
Publisher நன்னூல் பதிப்பகம்
Language Tamil
Year 2022
Format Paperback
Tags Biography , History , Indian History

Description

காந்தி தன் வாழ்வே தான் விட்டுச் செல்லும்ஒ செய்தி என இயம்பியவர். ஒட்டுமொத்த வாழ்வையும் பரிசோதனைக் களமாக ஆக்கி எல்லாவற்றையும் நேர்மையாகப் பதிவு செய்தவர். தனது நிலைப்பாடுகளுடன் வரலாற்றில் முட்டி மோதி அவற்றைத் தொடர்ந்து மறுபரிசீலனைச் செய்யத் தயங்காதவர். இத்தகைய வாழ்க்கையைக் கொண்டிருந்த மகாத்மாவைப் பின்தொடர்ந்து அதே போன்ற வாழ்வை வாழத் தலைப்பட்ட காந்தியின் அணுக்கத் தோழர்கள் குறித்த நூல் இத.