Skip to content

பாரதத் தரும பூபதி

₹75.00

பாரதத் தரும பூபதி நாவல் மகாபாரதத்தின் நீதி மற்றும் தர்மத்தை இனிய நடையில் விளக்குகிறது. இன்றே வாங்குங்கள்!

Category Novel
Publisher திருமகள் நிலையம்
Language Tamil
Year 2003
Format Paperback

Description

இந்தியாவின் முக்கியமான இதிகாசங்களில் ஒன்று மகாபாரதம். மனித குலத்துக்கு நியாயத்தையும் தர்மத்தையும் எடுத்துச் சொல்லும் விதத்தில் அமைந்திருக்கும் அற்புதமான இதிகாசம்! இனிய நடையில் எழுதப்பட்டு இருக்கும் இந்த நூல் படிக்கவும் பாதுகாக்கவும் வேண்டிய அரிய பொக்கிஷம்!  இந்த நூலில் நல்ல ஓழுக்க நெறிகளையும் உத்தமப் பண்புகளையும் இனிது போற்றப்படுவதைக் காணலாம். உத்தம மாந்தர்கள் நலம் பெறுதலையும் பிறர்க்குத் தீமை செய்பவர்கள் அழிதலையும் இந்த நூல் இனிது காட்டுகிறது.