Skip to content

லிமொ (சிறுவர் நாவல்)

காடனும் வேடனும் முன்கதை

₹80.00

பூவிதழ் உமேஷ் எழுதிய லிமொ நாவல், குழந்தைகளுக்கான கற்பனை மற்றும் சாகச கதைகளின் தொகுப்பு!

Category Novel
Publisher வாசகசாலை
Language Tamil
Year 2022
Format Paperback

Description

இந்தப் பூமியில் மனிதர்களின் எண்ணிக்கையை விட காதுகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதேபோல காதுகளின் எண்ணிக்கையை விட கதைகளின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. அப்படிப்பட்ட கதைகளைக் கேட்காத ஒரு குழந்தையின் இளமை, மிகுந்த தனிமையும் துயரமும் நிறைந்தது. ஆகவே ஒரு குழந்தைக்குச் சொல்லும் சிறிய கதையானது இந்தப் பூமியின் விட்டத்தை விடப் பெரிய கற்பனையை உண்டாக்கும் என்பது நிதர்சனமான உண்மை.- எழுத்தாளர் பூவிதழ் உமேஷ்