கீழடி: தமிழ் இனத்தின் முதல் காலடி
₹80.00
கீழடி அகழ்வாராய்ச்சியின் முக்கியத்துவத்தை விளக்கும் கட்டுரைத் தொகுப்பு. தமிழ் வரலாற்றை தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு இது ஒரு சிறந்த புத்தகம்.
| Category | Essay |
|---|---|
| Publisher | மேன்மை வெளியீடு |
| Language | Tamil |
| Year | 2018 |
| Format | Paperback |
| Tags | Archaeology , Culture , Tamil History |
Description
கீழடி தமிழ் இனத்தின் காலடி என்னும் இவர் எழுதிய இநஂத நூல் ஏழு கட்டுரைகளையும் ஒரு பேட்டியையும் கொண்டுள்ளது. பேட்டி புகழ் பெற்ற தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்களிடம் பெறப்பட்டுள்ளது. ஒரு குறுகிய காலத்தில் எழுத்தில் இவரிடம் ஏற்பட்டுள்ள முதிர்ச்சிக்கு சான்றாக இந்த நூல் அமைந்துள்ளது.
