Skip to content

மேகங்களே நிலாவை நகர்த்துகின்றன

₹250.00

பாரததேவியின் 'மேகங்களே நிலாவை நகர்த்துகின்றன' நாவல் கிராமிய வாழ்வியலின் இனிமை, இன்னல்களைக் கவித்துவமாகச் சொல்கிறது.

Category Novel
Publisher வம்சி புக்ஸ்
Language Tamil
Year 2010
Format Paperback

Description

குழந்தைப்பருவ, கொண்டாட்டங்களை இதற்குமுன் இத்தனைக் காத்திரமாக எந்தப் பெண் எழுத்தாளரும் முன்வைத்ததில்லை. நாற்பது வருடங்களுக்கு முன் கிராமங்களில் நிலவிய வாழ்வியலின் மேன்மையையும், கீழ்மையையும் அப்படியே வார்த்தெடுக்கிறார் பாரத தேவி.