Skip to content

அகத்தவிப்புகளின் தீராத உரையாடல்

(நவீன இலக்கியப் பார்வைகள்)

₹160.00

மீனா சுந்தர் எழுதிய 'அகத்தவிப்புகளின் உரையாடல்' நவீன இலக்கிய பார்வைகள் கொண்ட ஒரு சிறந்த கட்டுரைத் தொகுப்பு.

Category Essay
Publisher யாப்பு வெளியீடு
Language Tamil
Year 2025
Format Paperback
Tags Creative Writing , Literary Criticism , Tamil Literature

Description

படைப்புப் பணிகளுக்கிடையேயான இப்படிப்பட்ட வாசிப்புகள் புதிய அனுபவங்களைத் தருகின்றன. படைப்பாக்கங்களுக்கு அவை உத்வேகத்தையும் ஆசுவாசத்தையும் வழங்குகின்றன.படைப்பாளிகளுக்குப் புதிய உற்சாகத்தையும் அடுத்த படைப்புகளுக்கான தூண்டுதலையும் இம்மதிப்பீட்டுக் கட்டுரைகள் வழங்கும் என்பது உறுதி.