Skip to content

இருபதாம் நூற்றாண்டு வரலாறும் கவிதையும்

₹510.00

வீரபாண்டியன் எழுதிய 'இருபதாம் நூற்றாண்டு வரலாறும் கவிதையும்' நூலில் வரலாற்று நிகழ்வுகளும் கவிதைகளும் இணைந்த ஆய்வு.

Category Essay
Publisher பாரதி புத்தகாலயம்
Language Tamil
Year 2023
Format Paperback
Tags History , Literature , Poetry

Description

வரலாற்று நிகழ்விற்கும் படைப்பிற்குமுள்ள இடைவெளிகள் குறித்தெல்லாம் உரையாடும் இந்நூல் பல வகையில் பன்முகப்பட்ட கடும் உழைப்பைக் கோருவது; நூலாசிரியர் துணிச்சலோடு எதிர்கொண்டதில் 69 வரலாற்று நிகழ்வுகளோடு அரும்பெரும் முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது.ஆய்வில் அர்ப்பணிப்பு இல்லாமல் இத்தகைய அரிய முயற்சியை வெற்றிகரமாக நிறைவேற்றி இருக்க முடியாது என்பதை இந்நூலைப் படித்து முடித்த காலத்தில் எனக்குள் ஆழமாக உணர்ந்து வியந்தேன்.-பேரா. க. பஞ்சாங்கம்