Skip to content

கற்பனை அலைகள்

₹180.00

சர்வதேச இலக்கியத்தை எஸ்.ராமகிருஷ்ணன் விமர்சிக்கும் 'கற்பனை அலைகள்' புத்தகம்! இன்றே வாங்குங்கள்.

Category Essay
Publisher தேசாந்திரி
Language Tamil
Year 2025
Format Paperback
Tags Comparative Literature , Literary Criticism , Tamil Literature

Description

ஃபிரான்ஸ் காஃப்கா, யுவான் ருல்ஃபோ ,ஹெர்மன் ஹெஸ்ஸே,செய் ஷோனகான், அகஸ்டோ மான்டெரோசோ, கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ்,நட் ஹாம்சன், இகோர் கூஸெங்கோ என இந்தப் புத்தகம் சர்வதேச இலக்கியத்தினை ஆழமாகப் பிரதிபலிக்கிறது. முப்பது ஆண்டுகளுக்கும் மேலான தனது தொடர் வாசிப்பின் வழியே கண்டறிந்த உண்மைகளையும், அடைந்த மகிழ்ச்சியினையும் இந்தக் கட்டுரைகளின் வழியே எஸ்.ராமகிருஷ்ணன் பதிவு செய்திருக்கிறார்.