வால்மீகி மகரிஷியின் ராமாயணம்
₹370.00
உமா சம்பத் எழுதிய வால்மீகி ராமாயணம்! கண்கவர் ஓவியங்களுடன் பாரதத்தின் இதிகாசத்தை தமிழில் படியுங்கள்.
| Category | Novel |
|---|---|
| Publisher | கிழக்கு பதிப்பகம் |
| Language | Tamil |
| Year | 2007 |
| Format | Paperback |
Description
ஜகம் புகழும் புண்ணிய கதை...இளைய தலைமுறை அறியும் வகையில் கண்கவர் ஓவியங்களுடன் காட்டாற்று வெள்ளமெனப் பொங்கும் மொழியில்!பாரதத்ததின் பொக்கிஷமான இந்த இதிகாசத்தை எளிமையுடன் நெஞ்சுநிறை பக்தியுடன் அர்ப்பணிக்கிறோம்.- பதிப்பாளர்
