கலாச்சாரக் கவனிப்புகள்
₹320.00
சாதி பாகுபாட்டை எதிர்த்து தலித் மக்களின் உரிமைப் போராட்டத்தை விவரிக்கும் நூல்.
| Category | Essay |
|---|---|
| Publisher | காலச்சுவடு |
| Language | Tamil |
| Year | 2014 |
| Format | Paperback |
| Tags | Caste Discrimination , Dalit Studies , Social Justice |
அசமத்துவ சாதி அமைப்பில் தலித் பொருளியல் சீவனத்தைச் சிதைத்து, பிறர் வயிறு வளர்க்க தந்திரமாய் தீண்டாமையைத் திணித்து, மரபுக் காலந்தொட்டு நவீன, பின்நவீனத்துவக் காலத்திலும் தழைத்து இயற்கை ஆதாரம், பொதுக்களம் என சகலத்திலும் பச்சோந்தியாய் அவதரித்து அவதியாக்கும் சாதியைத் தகர்க்க திசையெங்கும் திமிறும் தலித் எழுச்சியை அவதானிக்கிறது இந்நூல்.