பெண்ணிய வாசிப்புகள்
₹300.00
சாரு நிவேதிதாவின் மெதூஸாவின் மதுக்கோப்பை: கஸ்தூர்பாவின் மரணத்தை மையமாகக் கொண்ட ஒரு கவிதைத் தொகுப்பு.
| Category | Poetry |
|---|---|
| Publisher | எழுத்து பிரசுரம் (Tamil imprint of Zero Degree Publishing) |
| Language | Tamil |
| Year | 2018 |
| Format | Paperback |
“நீ எனக்கு அன்னையாகவும் குழந்தையாகவும் இருந்தாய்நான் உனக்குக் குழந்தையாகவும் அன்னையாகவும் இருந்தேன்நேற்று நீ என்னை விட்டுப் பிரிந்து போய் விட்டாய்என் ஆத்மா துயருறுவதைப் பொருட்படுத்தாமல் என்னைத் தனியே விட்டு விட்டுப் போய் விட்டாயே, என் தாயே…வெறுப்பூட்டும் விதிக்குப் பிறந்த நான்உன்னை நினைத்துக் கதறிக் கொண்டே மரணத்தைக் கடந்து செல்கிறேன்எரியும் உன் தகன நெருப்பின் குளிரில் நடுங்குகிறது என் ஆத்மா”.கஸ்தூர்பாவின் மரணத்தின் போது காந்திஹெலன் சிஸ்யுவின் இந்தியா என்ற நாடகத்தில்…