கயிறு (பாரதி புத்தகாலயம்)
₹30.00
விழியன் எழுதிய 'மாகடிகாரம்' - சிறுவர்களுக்கான விறுவிறுப்பான அறிவியல் சாகச கதை! உடனே வாங்குங்கள்.
| Category | Short Story |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | Tamil |
| Year | 2013 |
| Format | Paperback |
தீமன் என்னும் சிறுவன் மாகடிகாரத்தை தேடிச்செல்லும் சாகசமும் பின்னர் நடந்த நிகழ்வும். சிறுவர்களுக்கான சுவாரஸ்யமான அறிவியல் கதை. குழந்தை இலக்கியத்திற்கான விகடன் விருது பெற்ற நூல்.