கங்கை நதிப்புறத்து…
₹250.00
புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்த முதல் தமிழ் நூல்! இந்தியாவின் எதிர்காலத்தை மாற்றும் சட்டங்களை அலசுகிறது.
| Category | Report |
|---|---|
| Publisher | கிழக்கு பதிப்பகம் |
| Language | Tamil |
| Year | 2024 |
| Format | Paperback |
| Tags | Criminal Justice , Indian Politics , Law |
புதிய குற்றவியல் சட்டங்கள் என்ன சொல்கின்றன? அவற்றில் இருக்கும் பிரச்னைகள் என்னென்ன? குற்றவியல் சட்டங்களால் இந்தியாவின் எதிர்காலம் என்னவாக மாறப்போகிறது? விலாவாரியாக அலசி ஆராய்ந்திருக்கிறார் நூலாசிரியர் வாஞ்சிநாதன் சித்ரா. புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து வெளிவரும் முதல் தமிழ் நூல்.