Skip to content

ஜாலியா தமிழ் இலக்கணம்

₹160.00

எளிமையான விளக்கங்களுடன் தமிழ் இலக்கணத்தை கற்றுக்கொள்ளுங்கள்! ஜாலியா தமிழ் இலக்கணம் புத்தகம், சரியான உச்சரிப்பு மற்றும் அர்த்தங்களை அறிய உதவும்.

Category Textbook
Publisher கிழக்கு பதிப்பகம்
Language Tamil
Year 2012
Format Paperback
Tags Grammar , Linguistics , Tamil Language

Description

இரண்டு இளைஞர்கள் ஜாலியாக பேசுவது போல இலக்கணம் இந்நூலில் எளிமையாக விளக்கப்பட்டு உள்ளது. வார்த்தைகளின் சரியான உச்சரிப்பும் அர்த்தமும் தெளிவாக கூறப்பட்டுள்ளது. மக்கள் விரும்பும் உதாரணங்களைக் கொண்டு, சிறப்பாக தமிழில் எழுதுவது எப்படி என்பதை அருமையாக கற்றுக்கொடுக்கிறது.