கோட்பாடும் நடைமுறையும்
₹0.00
ஆ. சிவசுப்பிரமணியன் எழுதிய 'காலனியமும் கச்சேரித் தமிழும்' கட்டுரைகளின் தொகுப்பு! வரலாறு, காலனியம் குறித்த புதிய நுண்ணறிவுகளைப் பெறுங்கள்.
| Category | Essay |
|---|---|
| Publisher | நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் |
| Language | Tamil |
| Format | Paperback |
| Tags | Colonialism , History , Tamil Literature |
பல்வேறு பேசுபொருள்களைக் கொண்ட புத்தகங்களை ஆழ்ந்து பயின்று,தெளிவான நடையில் அப்புத்தகங்களை வாசகர்களுக்கு அறிமுகம் செய்து ஆ. சிவசுப்பிரமணியன் எழுதிவரும் கட்டுரைகளின் மற்றுமொரு தொகுப்பு நூல். இயக்கங்கள், வரலாறு, காலனியம் என்னும் பொருண்மைகளில் வகைப்படுத்தப்பட்டுள்ள இந்நூல் கட்டுரைகள் வாசகர்களைப் புதிய அறிவுப் பரப்புகளுக்கு அழைத்துச் செல்லும் தன்மை கொண்டவை; ஆழ்ந்து சிந்திக்கத் தூண்டுபவை.